SI 2025 : இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.05.2025 அன்று 2359 மணி வரை. சமர்ப்பிக்கப்பட்ட இணையவழி விண்ணப்பத்தைத் திருத்துவதற்கான கடைசி தேதி 15.05.2025 அன்று 2359 மணி வரை. விண்ணப்பதாரர்கள் கடைசி நிமிட நெரிசலை தவிர்க்க, கடைசி தேதிக்கு முன்பாகவே இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தும்போது, பற்று அட்டை பிரிவில் ரூபே வகை அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும், மற்ற வகை பற்று அட்டைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
பதவி | பெயர் | அலுவலகம் |
---|---|---|
உதவி பொதுத் தகவல் அலுவலர் | திருமதி நா. ஸ்வேதா துணை காவல் கண்காணிப்பாளர் (ஆட்சேர்ப்பு பணிகள்) |
044-28413658 |
பொதுத் தகவல் அலுவலர் | திரு. சு. ரமேஷ் பாபு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஆட்சேர்ப்பு பணிகள்) |
044-28413658 |
மேல்முறையீட்டு அலுவலர் | திரு. கி. ஸ்டாலின் காவல் கண்காணிப்பாளர், (சட்டம் சார்ந்த பணிகள் மற்றும் ஆட்சேர்ப்பு பணிகள்) |
044-28412907 |
tnusrb[at]nic[dot]in, usrb91[at]gmail[dot]com
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்,
பழைய காவல்ஆணையாளர் அலுவலக வளாகம்,
பாந்தியன் சாலை,
எழும்பூர்,
சென்னை - 600 008